Subscribe:

Friday, 30 December 2011

கீழை முரசு இனைய தளம் - அறிமுகம்





ஒன்றென்று கொட்டு முரசே... உண்மை ஒன்றென்று

உரக்கச் சொல்லி கொட்டு முரசே....

என்ற தாரக மந்திரத்துடன் கீழை முரசு துவங்குகிறது, கீழக்கரை வட்டார சமூக, அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களை அலசுவதற்கான ஒரு இனைய இதழ், உன்மையை உரக்கச் சொல்லுவதே இதன் நோக்கம், சமூக வீதியில் கழிவாகி போன கணக்கற்ற கதைகள் இந்த தளத்தின் மூலம் மறு உருப்பெறும், சமூக நீதிக்கான முரசு கொட்டப்படும், எட்டுத்திக்கும் எதிரொலிக்க... இது விரைவில் மெய்பட உங்கள் ஆதரவை கோரி நிற்கும்

- கீழை முரசு இனைய தளம்

1 comment:

கரையான் said...

கீழை முரசு வெற்றி முரசு கொட்ட வாழ்த்துக்கள்

Post a Comment